தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

img

மின் கட்டண உயர்வை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

மின்கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும். வீட்டுவரி, குடிநீர்வரியை குறைக்க வேண்டும், பொது விநியோக முறையை பலபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.